#ipl2021 <br /> <br />Three Nations ready to resume ipl 2021 again <br /> <br />ஐபிஎல் தொடரை மீண்டும் எங்கு நடத்துவது என்பதில் பிசிசிஐ மூன்று நாடுகளை டிக் செய்து வைத்துள்ளது. அதில், இன்றைய நிலவரப்படி அந்த ஒரு நாட்டுக்கு மட்டுமே சான்ஸ் உள்ளது போல் தெரிகிறது